• காணி உரித்து நிர்ணயத் திணைக்களம்
  • காணி உரித்து நிர்ணயத் திணைக்களம்



உரித்துப் பதிவு

உரித்துப் பதிவு

இந்த முறையில், நிலங்களை அளவீடு செய்வது மற்றும் நில அளவை வரைபடத்தை தயாரிப்பது, 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய உடமைகளை சரிபார்ப்பது என்பன அரசாங்கப் பொறுப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது மேலும் உரித்தானது உரிமையாளரின் பெயருடன் பதிவு செய்யப்படுகிறது.

மேலும் வாசிக்க



காணி நிர்ணயம்

காணி நிர்ணயம்

இலங்கை நாட்டில் இருக்கின்ற அனைத்துக் காணிகளில் அரசாங்கக் காணிகள் யாவை? தனியார் காணிகள் யாவை? என்பதைத் தீர்மானிப்பதும், தனிப்பட்டவைகள் எனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளைச் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதும், அக்காணிகளுக்காக அவர்களுக்கு காணி வரைபடங்களை வழங்குவதும், அரசாங்கத்துக்குரிய காணிகளை அரசாங்கத்துக்கு ஒப்படைப்பதும் உள்ளடக்கப்பட்ட செயற்பாடுகள் காணி நிருணயம் எனக் கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat


To contribute to establish an improved Land Management System in Sri Lanka through the process of Land Settlement and Title Registration that determines the ownership of state owned and private lands and confirm the title of every land parcel


MISSION

A settled Title for every land


VISION